2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஹம்பாந்தோட்டையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாக்களிப்பு

Super User   / 2010 ஏப்ரல் 08 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

2010ஆம் ஆண்டுக்கான  நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை அளித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவின் சொந்த இடமான   ஹம்பாந்தோட்டையிலுள்ள மடமுலன ராஜபக்ஸ வித்தியால வாக்களிப்பு நிலையத்திலேயே   அவர் வாக்களித்துள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X