2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

அவசரகால சட்டம் மேலதிக 114 வாக்குகளால் நிறைவேற்றம்

Super User   / 2010 நவம்பர் 09 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவசரகால சட்டம் 114 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஐக்கிய தேசிய கட்சி, ஜனநாயக தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன எதிராக வாக்களித்தன.(KB&YP)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .