2024 மார்ச் 28, வியாழக்கிழமை

12 மணிநேரம் நடைபெறவுள்ள இம்முறை வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம்

Super User   / 2010 ஜூன் 09 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் குறித்த விவாதமானது தினம்தோறும் காலை 9.30 முதல்  இரவு 9 மணி வரையான 12 மணித்தியாலங்கள் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு அரசாங்கத்தினால் இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.  12மணிநேரம் தொடர்ந்து நடைபெறும் வரவு செலவுத் திட்டம் மீதான இந்த விவாதமானது வாக்கெடுப்புடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X