2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விரைவில் இலங்கை-இந்திய கப்பல் சேவை

Super User   / 2009 செப்டெம்பர் 01 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதில் இந்திய தரப்பில் பெரும் ஈடுபாடு காட்டப்படுகின்றது.

சார்க் நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்களின் மாநாட்டிலும் இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சினால் இந்த விடயம் தொடர்பில் ஊக்குவிப்பு அளிக்கப்படும் என நம்பப்படுகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .