2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக ரொஷான் குணதிலக

Super User   / 2009 நவம்பர் 17 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமானப்படைத்தளபதி ரொஷான் குணதிலக பாதுகாப்புப்படைகளின் பதில் பிரதானியாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெனரல் சரத் ஃபொன்சேகா ஓய்வு பெற்றதை தொடர்ந்து இப்பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X