2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

2010இல் பாதுகாப்பு செலவினங்களுக்காக ரூ.201 பில்லியன் நிதியொதுக்கீடு

Super User   / 2010 ஜூன் 08 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

2010ஆம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவினங்களுக்காக 201 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மேற்படி  பாதுகாப்பு அமைச்சுக்கான செலவினங்களுக்காக 60 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இவ்வருடத்துக்கான செலவினங்களுக்காக 141பில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொருளாதார அபிவிருத்திக்கான செலவினங்களுக்காக 60 பில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .