2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்று ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு

Super User   / 2010 ஜனவரி 26 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆறாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல்  இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களில்  பெரும் எண்ணிக்கையான மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டுவருவதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை 4 மணி வரை  வாக்களிப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .