2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தமிழக பிரதி முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் சுகவீனம்

Super User   / 2010 பெப்ரவரி 18 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக  பிரதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென சுகவீனமடைந்துள்ளார்.

இதனையடுத்து, மு.க.ஸ்டாலின் பங்குபற்றவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும்  ரத்துச் செய்யப்பட்டிருப்பதாக இந்திய  இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .