2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் போட்டி

Super User   / 2010 பெப்ரவரி 18 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி யானைச்சின்னத்தில் கொழும்பில் போட்டியிடவுள்ளது என ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா டெயிலிமிரர் இணையதளத்துக்கு தெரிவித்துள்ளார்.

பிரதித்தலைவர் கரு ஜயசூரிய கம்பகா மாவட்டத்தில் போட்டியிடுவார் என்றும் அவர் கூறினார்.

தேர்தலில் போட்டியிடுவது  தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்,சுதந்திரக்கட்சியின் மங்கள பிரிவு ஆகியவற்றுடன் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் திஸ்ஸ அத்தநாயக்கா குறிப்பிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .