2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அல்வாய் வேவிலந்தை முத்துமாரியம்மன் ஆலயத் திருவிழா

Suganthini Ratnam   / 2010 ஜூலை 12 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்தத் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 15 நாள்கள் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், எதிர்வரும் 24ஆம் திகதி தேர்த் திருவிழாவும்  25ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .