2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

கொக்குவில் இந்துக்கல்லூரி நூற்றாண்டு விழா

Suganthini Ratnam   / 2010 ஜூலை 14 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை  ஆரம்பமாகி மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ளன.

தினமும் காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை இவ்விழா இடம்பெறவுள்ளது.

முதல்நாள் நிகழ்வுகள் அதிபர் அகிலதாஸ் தலைமையில் நூல் வெளியீட்டுடன் ஆரம்பமாகவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .