2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வலி தெற்கில் வீதிப் புனரமைப்பு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 16 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட ஈவினை பூலடி வீதி 28 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.

இதற்கான பெயர்ப் பலகையை வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி நேற்றுத் திறந்து வைத்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .