2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பணிப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நீதிபதி மீது குற்றச்சாட்டு

Super User   / 2010 ஜூலை 17 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிபதியொருவர் கொழும்பிலுள்ள தனது வீட்டில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய நுவரெலியாவைச் சேர்ந்த யுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸ் திணைக்கத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவில் புகார் செய்யப்பட்டுள்ளது.

எனினும், இப்புகார் குறித்து விசாரணை செய்யப்படாத நிலையில் குறித்த வீட்டிலிருந்து அந்த யுவதி தப்பிச் சென்றுள்ளார்.

மேற்படி யுவதியை பரிசோதித்த சட்டவைத்திய அதிகாரி, அந்த யுவதி உடல் மற்றும் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  இத்துஷ்பிரயோகம் குறித்து யுவதியின் சகோதரரினால் நுவரெலியா பொலிஸ் நிலையத்திலும் புகாரிடப்பட்டுள்ளது.


(-லங்காதீப இணையத்தளம்)

You May Also Like

  Comments - 0

  • xlntgson Saturday, 17 July 2010 08:18 PM

    ஆண்கள் மீது பொய் பிராது கொடுத்தாலும் அவர்கள் மானம் போக குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டும், சட்டம் இயற்கைக்கு மாறாக இருக்கிறது. பொதுவாக ஆண்கள் பெண்கள் மீது மோகம் கொள்வதும் சற்றே நெருங்குவதும் சகஜம் அவ்வாறான நெருக்கத்தை பெண்கள் முதலில் செய்தால் குற்றம் இல்லையாம். ஆனால் எமது பெண்கள் பயந்த சுபாவத்தினால் பார்ப்பதை கூட தவிர்த்து கொள்வார்கள். காதும் காதும் வைத்தாற்போல்இருக்க வேண்டிய விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படுகின்றன.இதனால் திருமணங்கள் அதிகம் நடப்பது போலவும் தெரியவில்லை துஷ்பிரயோகங்கள் தான் அதிகம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .