2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புத்தளம் முஸ்லிம்களின் வரலாறும் வாழ்வியலும் நூல் வெளியீட்டு விழா

Menaka Mookandi   / 2010 ஜூலை 18 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் எழுதிய, புத்தளம் முஸ்லிம்களின் வரலாறும் வாழ்வியலும், எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் இடம்பெற்றது.

இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்ஸுபிற்கு நூலாசிரியரான கலாநிதி அனஸ் நூலின் முதற் பிரதியை வழங்குவதையும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி சுக்ரி, ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் பிரதி பணிப்பாளர் அகார் முஹம்மத், நூலாசிரியர் கலாநிதி அனஸ் மற்றும் புத்தளம் காஸிமிய்யா அரபு கல்லூரியின் அதிபர் மெளவி அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் ஆகியோர் மேடையில் இருப்பதையும் கலந்து கொண்ட மக்களையும் படத்தில் காணலாம். (R.A)












You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .