2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அமைச்சர் பதவியிலிருந்து விமல் வீரவன்ஸ இராஜினாமா

Administrator   / 2010 ஜூலை 09 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸ தனது அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தனது இராஜினாமாவை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதமொன்றின் மூலம் விமல் வீரவன்ஸ அறிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ஸ, கொழும்பு ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் நேற்றிலிருந்து உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • இலங்கையன் Friday, 09 July 2010 08:02 PM

    மிக்க நல்லது. வாழ்க விமல். மக்களுக்கு சிறிது விடுதலை இப்பொழுது.

    Reply : 0       0

    xlntgson Friday, 09 July 2010 09:25 PM

    இவர்ஊடகத்துறையைக்கேட்டுஅடம் பிடித்தார் கெஹெலிய தலை கனத்து பேசுவதாக சொன்னார், கிடைக்காததால்இப்போதுஊடகங்களுக்கு செய்தி சுடச்சுட வழங்குவதில்ஈடுபட்டிருக்கிறார்,இவரதுஇராஜினாமாஏற்றுக்கொள்ளப்படமாட்டாதுஎன்று வெகுவாக நம்பப்படுகிறது, வேறுஅமைச்சு வழங்கப்படஇதுஒரு நாடகஅரங்கேற்றமாகஇருக்கலாம். ஐ நாவை குறை கூற தெரிந்திருக்க வேண்டும்அணிசேரா நாடுகளையும்அதன் பிரதான நாடாகியஇந்தியாவையும்ஒரு சேர பழிக்கும்இவர் சீனாவை புகழ்ந்துஒரு பலன்இல்லை தாய்வான் பிரச்சினை: சீனாஎவ்வளவோ முயன்றும் முடிந்ததா? வீட்டுக்குவீடு வாசற்படி!

    Reply : 0       0

    xlntgson Saturday, 10 July 2010 08:26 PM

    ஊடகத்துறை வேண்டும் என்று அடம் பிடித்தார். கெஹெலிய தலைக்கனம் பிடித்து பேசுகிறார் என்று சொன்னார். இவருக்கு பரிந்துரை செய்யப்பட கலாசார அமைச்சையும் ஏற்க மறுத்தார். இப்போது ஊடகங்களுக்கு சுட சுட செய்தி வழங்குவதில் ஈடுபட்டிருக்கிறார். இந்திய புலி ஆதரவாளர்கள் இலங்கையை நோக்கி படையெடுத்தால் (இவர் அவ்வாறான பயமுறுத்தல்களில் சாதாரண சிங்கள மக்களை வழி கெடுப்பவர்) யாரிடம் முறையிட? சீனா தாய்வான் பிரச்சினையை முடித்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறது, இலங்கை அவர்களுக்கு தேவையா? இந்தியாவை எதிர்க்கவோ? ஐ.நா இலங்கைக்கு தேவை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X