2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ரஷ்யாவுக்கு நன்றி தெரிவிப்பு

Super User   / 2010 ஜூலை 09 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐ.நா. செயலாளர் நாயகத்தின் இலங்கை தொடர்பான நிபுணர் குழு நியமன விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள ரஷ்யாவுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக தேசிய சுதந்திர முன்னணியினர்  இன்று  ரஷ்ய தூதரகத்தை நோக்கி  ஊர்வலமொன்றை மேற்கொண்டனர்.

ரஷ்ய தூதரகத்தின் முன்னால் மலர்ச்செண்டுகளை வைத்து அவர்கள் தமது நன்றியை வெளிப்படுத்தினர். ரஷ்யாவுக்கு நன்றி, உங்கள் உதவி எமக்குத் தேவை என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Friday, 09 July 2010 09:37 PM

    ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் நன்றி ஆனால் இந்தியாவுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை.ஏன் விமல் அவர்களே, நியாயம் பேசுவதாலா? இந்தியாவின் நடுநிலை பிரச்சினை தீர வழிவகுக்கும். ஐ நாவில் அமெ. ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கத்தை மிக காத்திரமாக எதிர்க்கும் நாடு இந்தியாவாகும் அணிசேரா இயக்கமும் இந்தியாவின் உந்து சக்தியே, பொதுநலவாய நாடுகளில் முக்கியமான நாடும் இந்தியாவே. வீட்டோஅதிகாரம் இல்லாத குறையை தவிர! ஐநா தவறுகளை சுட்டிக்காட்டியும் அதே நேரம்அதில் இருந்து வெளியேறாமல் போராடியும் வருகிறது, சீன வீட்டோ ஒருபோதும் சிறிய நாடுகளுக்கு கிட்டாது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .