2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

களுவாஞ்சிக்குடி ஸ்ரீமாணிக்கப் பிள்ளையார் ஆலய பாற்குடப் பவனி

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(வ.சக்திவேல்)

களுவாஞ்சிக்குடி ஸ்ரீமாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை பாற்குடப்பவனி இடம்பெற்றது.
 
களுவாஞ்சிக்குடி ஸ்ரீமாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து களுவாஞ்சிக்குடி சக்தி இல்லத்தில் அமைந்துள்ள மேல் மருவத்தூர் அம்பாளின் பக்தர்கள் பாற்குடப்பவனி எடுத்துவருவதை படத்தில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .