2024 மார்ச் 28, வியாழக்கிழமை

புத்தளத்தில் கடும் வரட்சி

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளத்தில் தற்போது நிலவும் கடும் வரட்சி காரணமாக குளங்கள் வற்றி காணப்படுகின்றன. நீர் நிறைந்து காணப்பட்ட குளங்களில் இப்பொழுது கால்நடைகள் மேய்வதையும், குளக்கட்டுக்கள் வரண்டு காணப்படுவதையும் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X