2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வர்த்தகர் கடத்தப்பட்ட செய்திக்கு மறுப்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொட்டாஞ்சேனை தமிழ் வர்த்தகர் ஒருவர் இன்று காலை கடத்தப்பட்டதாக வெளியான செய்தியை அவரின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
அவர் கடத்தப்படவில்லை எனவும் அச்செய்தி தவறானது எனவும் அக்குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .