2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விக்டர் ஹெட்டிகொட பிணையில் விடுதலை

Super User   / 2010 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹெட்டிகொட குழும நிறுவனங்களின் தலைவரான விக்டர் ஹெட்டிகொட கல்கிஸை நீதவானால் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

சித்தாலேப தொழிற்சாலை வளாகத்தில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய சூழல் காணப்பட்டதால் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அவருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இவ்வழக்கு மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி விசாரிக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • shan Friday, 27 August 2010 11:54 PM

    நுளம்பு கடிக்கு எதிராக பாவிக்க கூடிய மருந்த்து சிதலேப என விளம்பரம் கொடுத்து விட்டு அவரே நுளம்பு வளர்பில இருக்கிறார் போல ....,,,,

    Reply : 0       0

    xlntgson Saturday, 28 August 2010 08:45 PM

    ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் இதற்கு பொறுப்பா, அல்லது சம்பந்தப்பட்ட சேவகர்களா? அவர்களையும் கைது செய்து முதலாளி துப்புரவு வேண்டாம் நேரச்செலவு அல்லது பணச்செலவு என்று கூறினாரா என்று கேட்கவேண்டும். மற்ற தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் இது பாடம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .