2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்ற வீதியில் போக்குவரத்து பாதிப்பு

Super User   / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதுல்கோட்டையில் நாடாளுமன்ற வீதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை நோக்கி  ஜே.வி.பி. மேற்கொண்டுவரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.

18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை ஜே.வி.பி.  மேற்கொண்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .