2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஆபாச இணையத்தளங்கள் தொடர்பாக புதிய அறிக்கை

Super User   / 2010 செப்டெம்பர் 10 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(காந்த்ய சேனநாயக்க)

நூற்றுக்கு மேற்பட்ட ஆபாச இணையத்தளங்களை தடை செய்வது தொடர்பாக பொலிஸ் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு, சிறுவர் விவகார நீதிமன்றத்திற்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு வட்டாரங்கள் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தன.

107 ஆபாச இணையத்தளங்களையும் மேலும் 81 இணையத்தளங்களையும் செப்டெம்பர் 10 ஆம் திகதிக்குமுன் தடை செய்யுமாறு மேற்படி நீதிமன்றம் ஆகஸ்ட் 25 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X