2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 22 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நியூயோர்க்கில் இன்று புதன்கிழமை காலை  நோர்வேப் பிரதமரை சந்தித்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த கால நிகழ்வுகளைக் மறந்து புதிய அத்தியாயமொன்றை ஆரம்பிப்பதற்கு முன்வருமாறு தெரிவித்துள்ளார்.

வர்த்தகம், முதலீடு மற்றும்  கலாசார உறவுகளை  இரு நாடுகளாலும் கட்டியெழுப்ப முடியும் எனவும் இலங்கை ஜனாதிபதி கூறினார். (DM)


 


You May Also Like

  Comments - 0

  • jameel Wednesday, 22 September 2010 05:38 PM

    நல்ல விசயம்தானே

    Reply : 0       0

    xlntgson Wednesday, 22 September 2010 09:39 PM

    இலக்கணம் மாறுதோ...ஒ... ஒ... ஒ ...இலக்கியம் ஆனதோ?
    ஜனாதிபதியின் துணிச்சலுக்கு பாராட்டுகள். சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்க வல்லவர்.
    விமல் வீரவன்ச என்ன சொல்வாரோ?
    "பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வகையினானே"

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X