2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

Super User   / 2010 ஒக்டோபர் 07 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் சற்றுமுன் தோற்கடிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்திருந்தது. இப்பிரேரணை 107 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இப்பிரேரணைக்கு எதிராக 139 வாக்குகளும் ஆதரவாக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .