2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரவு செலவுத்திட்ட பிரேரணை சமர்ப்பிப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2011 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதமர் டி.எம்.ஜயரட்ன இப்பிரேரணையை சமர்ப்பித்தார்.

இதன்படி அடுத்த வருடம் பொருளாதார அபிவிருத்திக்காக 75.2 பில்லியன் ரூபாவாவும் பாதுகாப்புக்கு 9.7 பில்லியன் ரூபாவும் , சுகாதாரத்துறைக்கு 62.2 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஜனாதிபதிக்கு 2.2 பில்லியன் ரூபாவும் நாடாளுமன்றத்திற்கு 1.5 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .