2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பல்கலை மாணவ ஒன்றியத் தலைவர் கைது

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அனைத்துப் பல்கலைக்கழக மாணவ   ஒன்றியத் தலைவர் உதுல் பிரேமரட்ன சற்று முன்னர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவானால் இன்று வெள்ளிக்கிழமை காலை உதுல் பிரேமரட்னவை கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டதையடுத்தே இவர் கைதுசெய்யப்பட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .