2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வட,கிழக்கு இணைப்பு;ரி.எம்.வி.பி. எதிர்ப்பு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 07 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைப்பதற்கு ஏனைய அரசியல்க் கட்சிகள் விருப்பம் தெரிவித்தபோதிலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இதனை எதிர்த்துள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
 
இந்த அரங்கமானது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி போன்ற 10 தமிழ்க் கட்சிகளை கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

இதன் காரணமாக இந்த விடயத்தின் ஒரு பொதுக்கருத்துக்கு வருவது அரங்கத்திற்கு கடினமாக இருக்குமெனவும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.(KB)


You May Also Like

  Comments - 0

  • koneswaransaro Monday, 08 November 2010 06:11 PM

    பிள்ளையானுக்கு என்ன அரசியல் தெரியும்? விட்டுத் தள்ளுங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X