2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கிளிநொச்சியில் கண்ணிவெடிகளை அகற்ற ஜப்பான் நிதியுதவி

Super User   / 2010 நவம்பர் 11 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டாரா)

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு ஜப்பானிய அரசு 42 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது.
ஜி.பி.பி. எனும் ஜப்பானிய அடிமட்ட மனித பாதுகாப்பு உதவி திட்டத்தின் கீழே இந்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் சுமார் 500 மக்களுக்கு பாதுகாப்பான சுழலை ஏற்படுத்தும் வகையிலான கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு இந்நிதி உதவும் என ஜப்பானிய தூதுவர் குனியோ தகாசுகி தெரிவித்துள்ளார். (Pic by Kushan pathiraja)



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .