2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐ.நா சிறுவர் உரிமை செயற்குழுவிற்கு இலங்கையர் தெரிவு

Super User   / 2010 டிசெம்பர் 22 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமை செயற்குழுவிற்கு இலங்கை வேட்பாளர் டாக்டர் ஹிராந்தி விஜியமன்னே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

20 பேர் போட்டியிட்ட ஓன்பது பேரை கொண்ட செயற்குழுவிற்கான தேர்தலில் இவரும் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.(DM)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .