2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பு

Super User   / 2011 ஏப்ரல் 01 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெற்றோல் மற்றும் டீசலின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.  ஒரு லீற்றர் 90 ஒக்டேன் பெற்றோலின் விலை 10 ரூபாவினாலும் டீசலின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும்.

இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 125 ரூபாவாகவும் டீசலின் விலை 76 ரூபாவாகவும் இருக்கும்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X