2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

லாவ் காஸ் விலையும் அதிகரிப்பு

Super User   / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லாவ் காஸ் விலையும் நேற்றிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோகிராம் லாவ் காஸ் விலை 238 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோகிராம் லாவ் காஸ் சிலிண்டரின் புதிய விலை 1890 ரூபாவாகும்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .