2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வீரவில இராணுவ முகாம் ஆயுத கிடங்கில் வெடிப்புச் சம்பவம்

Super User   / 2011 செப்டெம்பர் 26 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரவில இராணுவ முகாமிலுள்ள  ஆயுத கிடங்கொன்றில் வெடிப்புச் சம்பவமொன்று ஏற்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இச்சம்பவத்தின்போது அதிர்ச்சியில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .