2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கை – ஜப்பான் நட்புறவு வீதியை சிறிது நேரம் மூட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 15 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைபவமொன்று நடைபெறவுள்ளதையிட்டு பத்தரமுல்லையிலுள்ள இலங்கை – ஜப்பான் நட்புறவு வீதி சிறிது நேரத்திற்கு மூடப்படவுள்ளது.

அத்துடன், பெல்வத்தை ஜனகல வீதியூடான மோட்டார் போக்குவரத்தும் தடைசெய்யப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது. (DM)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .