2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இலங்கைக்கு அருகில் பூகம்பம்: சுனாமி ஆபத்து இல்லை

Super User   / 2011 நவம்பர் 19 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைக்கு தென்மேற்கே சுமார் 341 கிலோமீற்றர் தொலைவில் இன்று மாலை 4.7 ரிச்டர் அளவிலான பூகம்பமொன்று ஏற்பட்டுள்ளது. எனினும் இப்பூகம்பத்தினால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவுமில்லை என சுனாமி எச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது.

கொழும்பிற்கு தென்மேற்கே 341 கிலோமீற்றர் தொலைவில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0

  • Kethis Sunday, 20 November 2011 02:04 AM

    அண்மைக்காலத்தில் இலங்கைக்கு தென்கிழக்கில்தான் (இந்தோனேஷியா பக்கம்) பூகம்பம் ஏற்பட்டிருந்தது. இப்பூகம்பம் மறுபுறத்தில் இலங்கைக்கு தென்மேற்காக ஏற்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது. சுனாமி வேண்டாம் போ போ

    Reply : 0       0

    Rajiswaran Sunday, 20 November 2011 09:43 PM

    இலங்கைக்கு இவ்வளவு அருகாகவா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X