2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வாயு கசிவை விசாரிக்க விசேட குழு: சுசில்

Kogilavani   / 2012 நவம்பர் 17 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வாயு கசிவு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று ஏற்பட்ட வாயு கசிவினால் இருவர் பலியானதுடன் 9 பேர் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .