2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

உயர் நீதிமன்றம் கூறியதை அரசு கருதவில்லை:ரணில்

Kanagaraj   / 2012 நவம்பர் 19 , மு.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


அரசாங்கம் நிறைவேற்றிய வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு அரசியலமைப்புக்கு முரணானது அத்துடன் மக்கள் ஆணைக்கு விரோதமானது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டுகிறார்.

கொழும்பு மாநகர மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வரவுசெலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், அதனை திருத்திய பின்னரே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்ததை அரசாங்கம் கருத்தில் எடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.




You May Also Like

  Comments - 0

  • rima Monday, 19 November 2012 11:20 AM

    இந்த அரசில், கள்ளன், கொலைகாரன், கூட்டிக்கொடுப்பு, மதத்துவசவாதிகள் உள்ளனர். அரசை விரட்டியடிக்க ஓர் முடிவு எடுக்கவும், தயவு செய்து.

    Reply : 0       0

    Kanavaan Monday, 19 November 2012 04:18 PM

    கதைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. அரசை விரட்டியடிப்பதற்குப் புறப்படு தலைவா, புறப்படு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .