2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சூரியனைச் சுற்றி வர்ண வட்டம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூரியனை சுற்றி ஒரு வகையான வர்ண வட்டம் காணப்படுகின்றது. வானவில்லில் ஒத்த வர்ணங்களே இந்த வட்டத்திலும் காணப்படுகின்றது.

வட்டத்திற்கு வெளியே பிரகாசமான வெளிச்சமும், வட்டத்திற்குள்ளும் சூரியனை சுற்றியும் மங்களான வெளிச்சமும் தென்பட்டது.

அவ்வாறான ஒளி வட்டங்களை வெற்று கண்களினால் பார்க்கவேண்டாம் என்று தெரிவித்த வானிலை அவதான நிலையம் இது சாதாரணமாக நிகழகூடியதொன்று என்றும் அறிவித்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.40 மணியிலிருந்து சுமார் ஒரு மணிநேரத்திற்கு இந்த வர்ண ஒளிவட்டம் தென்பட்டதுடன் அதற்கு பின்னர் வானம் மப்பும் மந்தாரமாகவும் இருகின்றது.

You May Also Like

  Comments - 0

  • pathurjan Sunday, 23 December 2012 08:40 AM

    பயப்பட எதுவும் இல்லை.. இது சாதரனமானது>>
    http://en.wikipedia.org/wiki/Halo_(optical_phenomenon)

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X