2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விஞ்ஞான வினாத்தாள் வெளியானது உண்மை: பந்துல

Kogilavani   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான வினாப் பத்திரங்கள் பரீட்சை நடைபெற்ற தினத்திற்கு முன்னதாகவே வெளியானமை விசாரணைகளிலிருந்து உறுதியாகியுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன சற்று முன்னர் தெரிவித்தார்.

கல்வி அமைச்சில்  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .