2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

2012ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம்; 2ஆவது வாசிப்பு நிறைவேற்றம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 30 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2012ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு 91 மேலதிக வாக்குகளால் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத்திட்டத்துக்கு சார்பாக 151 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் எதிராக 60 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .