2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அடுத்த மாதம் முதல் அஞ்சல்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கெலும் பண்டார, யொஹான் பெரேரா

நாடாளுமன்ற அமர்வுகள், அடுத்த மே மாதம் முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) அறிவித்தார்.

வரவு - செலவுத் திட்டத்தின் இறுதி விவாதங்கள் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. இந்த விவாதத்தின் போதான நாடாளுமன்ற உறுப்பினர்களின் மரியாதையற்ற வார்த்தைப் பிரயோகங்கள் மற்றும் நடத்தைகள் காரணமாக நேரடி ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும், தற்போது இவ்வாறான தவறான வார்த்தைப் பிரயோகங்கள் மற்றும் தவறான நடத்தைகள் இடம்பெறுமாயின் சபாநாயகர், தனது மேசையிலுள்ள பொத்தானை அழுத்தினால் அந்த நடத்தையின் நேரடி ஒளிபரப்பு தணிக்கை செய்யப்படும்.

என்னிடம் விசேட பொத்தான் உள்ளது. எவரேனும் தேவையற்றதைப் பேசினால் நான் அந்த பொத்தானை அழுத்தி ஒளிபரப்பில் தணிக்கை ஏற்படுத்துவேன் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .