2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐ.நா பொதுச்சபை தலைவர் வருகிறார்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தலைவர் டொக்டர் ஜோன் வில்லியம் ஆசீ அடுத்த மாதம் 6 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.

ஹம்பாந்தோட்டையில், மே மாதம் 6 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையிலும் நடைபெறவிருக்கின்ற 2014 ஆம் ஆண்டு உலக இளைஞர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .