2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கொழும்பில் 'ஸ்பைடர் மேன்'

Kanagaraj   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரபல்யமான 'ஸ்பைடர் மேன்', கொழும்பு மாநகர சபையின் திடலில் தனது திறமைகளையும் சாகசங்களையும் தனது குழுவினருடன் இன்று காண்பித்தார்.

இலங்கையில் எடுக்கப்படவிருக்கின்ற திரைப்படத்திற்கு விளம்பர  அனுசரணை வழங்குகின்ற சிலோன் தியேட்டர் நிறுவனமே 'ஸ்பைடர் மேன்' குழுவினரை இலங்கைக்கு அழைத்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .