2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கூகுள் - இலங்கை அரசு ஒப்பந்தம்

Gavitha   / 2015 ஜூலை 28 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் இணையத்தள வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு, இலங்கை அரசாங்கத்துடன் இணைய ஜாம்பவான கூகுள், ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தம் செயற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், அதி உயரத்தில் அமைக்கக்கூடிய 13 பலூன்களை கூகுள், இலங்கைக்கு வழங்கவுள்ளது.

அதன்பின்னர், உலகிலகளாவிய ரீதியில் wifi இணைப்பைக் கொண்ட முதலாவது நாடாக இலங்கை மாறும் என வெளிவிவகார  அமைச்சர் மங்கள சமரவீர, அவரது உத்தியோபூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தமை கவனிக்கதக்கது.  


You May Also Like

  Comments - 0

  • mathushan Tuesday, 28 July 2015 11:21 AM

    goodThis is helpful for all the internet users.

    Reply : 0       0

    Aslam Tuesday, 28 July 2015 01:58 PM

    Nambalama

    Reply : 0       0

    priyatharsan Tuesday, 28 July 2015 02:17 PM

    Super sir

    Reply : 0       0

    senthil Wednesday, 29 July 2015 05:36 AM

    Good news

    Reply : 0       0

    b.amirthalingam Wednesday, 29 July 2015 03:34 PM

    V good Google

    Reply : 0       0

    gsnesh Thursday, 30 July 2015 03:23 PM

    Supper very nice thanks to yahapaalana

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .