2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மனுஷ நாணயக்காரவின் சாரதி கைது

Thipaan   / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட வேட்பாளர் மனுஷ நாணயக்காரவின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

தெனியாய- கொழும்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி கொல்லப்பட்டமை தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .