2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தேர்தல் காலத்தில் விசேட பஸ் சேவை

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகரிலிருந்து தேர்தலுக்காகச் செல்லும் வாக்காளர்களில் வசதி கருதி, விசேட போக்குவரத்து சேவை வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதன்படி, 14,15,16 மற்றும் 17ஆம் திகதிகளில் கொழும்பு நகரிலிருந்து ஏனைய மாவட்டங்களுக்கான விசேட பஸ் சேவைகள் வழங்கப்படவுள்ளன என போக்குவரத்து திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .