2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் தமிழ் அரசுக் கட்சி வெற்றி

George   / 2015 ஓகஸ்ட் 17 , பி.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற தேர்தல் - 2015: தற்போது வெளியான முடிவுகளின்படி பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 12,678

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 1,920

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-1,858

ஐக்கிய தேசியக் கட்சி – 1,187

 

2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X