2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிரதமராக ரணில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வெள்ளிக்கிழமை காலை சுபநேரமான 10.07க்கு,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இலங்கையின் 22 பிரதமராகவும் 19ஆவது நபராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .