2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

லித்ரோ காஸ் விலை 238 ரூபாவினால் அதிகரிப்பு

Super User   / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

12.5 கிலோகிராம் எடையுடைய லித்ரோ காஸ் சிலிண்டரின் விலை வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 238 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் பெற்றோலிய பொருட்களின் விலை அதிகரித்ததால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

12.5 கிலோகிராம் எடையுடைய லித்ரோ காஸ் புதிய விலை 1,890 ரூபாவாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .