2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இறக்குமதியாகும் உருளைக்கிழங்குக்கு 30 ரூபா வரி

Super User   / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்குக்கு கிலோவொன்றுக்கு 30 ரூபா வரி விதிக்குமாறு நிதியமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டு விவசாயிகளின் நன்மை கருதி இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .