Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Kamal / 2020 ஜனவரி 18 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலுள்ள 35 மசாஜ் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சட்டவிரோதமாக விபசார விடுதிகள் நடத்திச் செல்லப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் சிக்கியுள்ளனர்.
மேற்படி விபாசர விடுதிகள் மசாஜ் நிலையங்கள் என்ற பேரில் நடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவற்றை சோதனையிட்ட போது அதனை முகாமைத்துவம் செய்த பெண்கள் சிலர் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு கிராண்ட்பாஸ், மருதானை, வௌ்ளவத்தை, கிருலப்பனை, தலங்கம, பம்பலப்பிட்டி , நாராஹேன்பிட்டி உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறான சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago